தனுசு - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-05-29 01:08 IST

தனவரவு திருப்தி தரும் நாள். குடும்பத்தில் அமைதி கூடும். அரசியல்வாதிகளால் ஆதாயம் உண்டு. பிள்ளைகள் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும்.

மேலும் செய்திகள்