தனுசு - இன்றைய ராசி பலன்கள்

Update:2022-05-21 01:27 IST

பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாள். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைக்கும். வாங்கல்- கொடுக்கல்கள் ஒழுங்காகும்.

மேலும் செய்திகள்