தனுசு - இன்றைய ராசி பலன்கள்

Update: 2022-05-22 18:58 GMT

வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். புதிய வேலைக்கு விண்ணபித்தவர்களுக்கு பலன் கிடைக்கும். சுபகாரிய பேச்சுகள் முடிவாகும். ஆரோக்கியம் சீராகும்.

மேலும் செய்திகள்