விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-10-02 01:17 IST

சந்தித்தவர்களால் சந்தோஷம் அதிகரிக்கும் நாள். வீடு, இடம் வாங்க மற்றும் விற்க எடுத்த முயற்சி வெற்றி பெறும். திருமண பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் ஊர் மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.

மேலும் செய்திகள்