விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2022-10-04 01:19 IST

காரிய வெற்றிக்கு கலை வாணியை வழிபட வேண்டிய நாள். மக்கள் செல்வாக்கு மேலோங்கும். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

மேலும் செய்திகள்