விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2022-10-15 01:32 IST

மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். எதையும் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. பிறருக்கு பொறுப்பு சொல்வதால் பிரச்சினைகள் ஏற்படும். நண்பர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம்.

மேலும் செய்திகள்