நந்தி வழிபாட்டால் நலம் காண வேண்டிய நாள். பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும். அரசியல் தொடர்புடையவர்களால் அனுகூலம் கிடைக்கும். உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய தகவல் வரலாம்.