விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2022-11-14 01:34 IST

நினைத்தது நிறைவேறும் நாள். நீடித்த நோய் அகலும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். கையில் கணிசமான தொகை யொன்று வந்து சேரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.

மேலும் செய்திகள்