விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2022-12-25 01:55 IST

பக்கத்தில் உள்ளவர்கள் பக்க பலமாக இருக்கும் நாள். பணவரவு திருப்தி தரும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். பல நாட்களாக பிரிந்திருந்த ஒருவர் உங்களை தேடி வரலாம்.

மேலும் செய்திகள்