விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2022-12-28 00:54 IST

ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். புதிய பாதை புலப்படும். வருமானம் இருமடங்காகும். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.

மேலும் செய்திகள்