விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-01-01 01:17 IST

வாழ்த்துச் செய்திகளால் வளம் காணும் நாள். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். இல்லத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வருமானம் திருப்தி தரும். தொழில் முன்னேற்றம் உண்டு.

மேலும் செய்திகள்