விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-01-13 01:13 IST

புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். தேசப்பற்று மிக்கவர்களின் உதவி கிடைக்கும். பழைய கடன்களை வசூலிக்க எடுத்த முயற்சி வெற்றி தரும். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும்.

மேலும் செய்திகள்