விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-02-10 00:39 IST

உதிரி வருமானங்கள் வந்து உள்ளம் மகிழும் நாள். எதைச்செய்தாலும் தெளிவாகச் சிந்தித்து செய்வீர்கள். தொழில் முன்னேற்றப்பாதையில் செல்லும் வாங்கல்-கொடுக்கல்களில் திருப்தி ஏற்படும்.

மேலும் செய்திகள்