விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-04-12 01:20 IST

யோகமான நாள். தனவரவு தாராளமாக வந்து சேரும். இல்லத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரலாம்.

மேலும் செய்திகள்