விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-04-26 00:26 IST

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வரவைக் காட்டிலும் செலவு கூடும். முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகளால் மனக்கிலேசம் ஏற்படும்.

மேலும் செய்திகள்