விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-05-18 04:10 IST

நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். பணத்தேவைகளை பால்ய நண்பர்கள் பூர்த்தி செ ய்வர். பக்குவமாக பேசி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். விட்டுப்போன வரன் மீண்டும் வரும்.

மேலும் செய்திகள்