ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-07-10 01:05 IST

தேக்கநிலை மாறி ஊக்கமுடன் செயல்படும் நாள். செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோக முன்னேற்றம் உண்டு. பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் எண்ணம் மேலோங்கும்.

மேலும் செய்திகள்