ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-08-06 00:26 IST

நட்பு வட்டம் விரிவடையும் நாள். நம்பி வந்தவர்களுக்கு கைகொடுத்து உதவுவீர்கள். முன்னேற்றம் கருதி முக்கிய புள்ளிகளை சந்தித்து முடிவெடுப்பீர்கள். வாழ்க்கை துணை வழியே வந்த பிரச்சினை அகலும்.

மேலும் செய்திகள்