ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-09-23 01:21 IST

அருகிலுள்ளவர்களை அனுசரித்து செல்ல வேண்டிய நாள். எதிர்பாராத விரயம் உண்டு. முயற்சித்த காரியங்களில் குறுக்கீடுகள் வரலாம். பணப்பொறுப்புகளை மற்றவர்களிடம் யோசித்து ஒப்படைப்பது நல்லது.

மேலும் செய்திகள்