ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-10-09 00:56 IST

நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டிய நாள். மறதி அதிகரிக்கும். குடும்பத்தினர்களை அனுசரித்து செல்வதன் மூலமே ஆதாயம் கிடைக்கும். தூரத்து உறவினர்களால் தொல்லை உண்டு.

மேலும் செய்திகள்