ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-10-16 01:17 IST

வாரிசுகளின் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் நாள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை புதுப்பிக்கும் எண்ணம் ஏற்படும். அலைபேசி மூலம் சுபச்செய்திகள் வந்து சேரலாம். நண்பர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்துதவுவர்.

மேலும் செய்திகள்