ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-10-20 00:42 IST

ஆரோக்கியக் குறைபாட்டால் அமைதி குறையும் நாள். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. செலவுகளை சமாளிக்க பிறரிடம் கைமாத்து வாங்கக்கூடிய சூழ்நிலை உருவாகலாம்.

மேலும் செய்திகள்