ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2022-06-28 19:44 GMT

லட்சியங்கள் நிறைவேறும் நாள். நாடு மாற்றம், வீடு மாற்றம் தொடர்பான சிந்தனை மேலோங்கும். பணத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். நீண்ட தூரப் பயணங்கள் செல்ல போட்ட திட்டம் கைகூடும்.

மேலும் செய்திகள்