ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2022-10-04 01:12 IST

கோவில் வழிபாட்டால் குதூகலம் காண வேண்டிய நாள். உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். உள்ளன்போடு பழகியவர்களின் உதவி கிடைக்கும். தேகநலன் கருதி ஒரு தொகையைச் செலவிடுவீர்கள்.

மேலும் செய்திகள்