ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2022-12-11 01:55 IST

இனிக்கும் செய்திகள் இல்லம் தேடி வரும் நாள் ரொக்கத்தால் வந்த சிக்கல்கள் அகலும். தொழில் ரீதியாக சிலர் உங்களின்உதவிகளை நாடி வருவர். சகோதர பகை மாறும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள்.

மேலும் செய்திகள்