ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2022-12-28 00:52 IST

உறவினர் பகை அகலும் நாள். தொழில் சம்மந்தமாக தொலை துாரத்திலிருந்து வரும் தகவல் மகிழ்ச்சி தரும். பயணங்களால் பலன் உண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகள் இணக்கமாக நடந்து கொள்வர்.

மேலும் செய்திகள்