ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-03-14 01:53 IST

கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் நாள். கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். இல்லத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கிச் சேர்க்கும் எண்ணம் மேலோங்கும். கட்டிடப் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

மேலும் செய்திகள்