ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-03-15 01:17 IST

தடைகள் அதிகரிக்கும் நாள். எதிரிகளின் தொல்லை இதயத்தை வாடவைக்கும். தொழில் சம்பந்தமாக எடுத்த முடிவில் குழப்பங்கள் தோன்றும். சிலர் பாராட்டுவது போல உங்களை விமர்சிக்கலாம்.

மேலும் செய்திகள்