ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-04-05 01:16 IST

பிரச்சினைகள் அகலும் நாள். வி.ஐ.பி.க்க ளின் ஒத்துழைப்போடு விரும்பிய காரியமொன்றைச் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் ஏற்பட்ட உபத்திரவங்கள் அகலும்.

மேலும் செய்திகள்