ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-04-28 01:11 IST

எதிர்காலம் குறித்து முக்கிய முடிவெடுக்கும் நாள். எதிர்பார்த்த செய்திகள் தொலைபேசி மூலம் வந்து சேரும். முக்கியப் புள்ளிகள் முன்னேற்றத்திற்கு வழிவகுப்பர். உத்தியோகத்தில் உயர்வு உண்டு.

மேலும் செய்திகள்