ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-04-29 01:08 IST

முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். உங்கள் வளர்ச்சியைக் கண்டு உறவினர்கள் ஆச்சரியப்படுவர். தொழில் கூட்டாளிகளால் லாபம் உண்டு. பணியில் ஏற்பட்ட தொய்வு அகலும். வரவு திருப்தி தரும்.

மேலும் செய்திகள்