ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-04-30 01:42 IST

எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும் நாள். தொழிலில் ஏற்பட்ட முட்டுக்கட்டைகள் அகலும். மறதியால் விட்டுப்போன பணிகளைச் செய்து முடிப்பீர்கள். கல்யாண வாய்ப்புகள் கைகூடும்.

மேலும் செய்திகள்