ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-05-01 01:02 IST

கொள்கை பிடிப்போடு செயல்படும் நாள். கூடுதல் லாபம் தொழிலில் கிடைக்கும். வாழ்க்கைத்தரம் உயரும். புதுமுயற்சி கைகூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் கூடுதல் பொறுப்புகளை வழங்குவர்.

மேலும் செய்திகள்