ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-05-14 00:55 IST

யோகமான நாள். தொழில் முன்னேற்றம் உண்டு. புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. பயணத்தால் பிரியமானவர்களின் சந்திப்பு உண்டு. உத்தியோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

மேலும் செய்திகள்