ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-06-01 01:18 IST

விரோதங்கள் விலகும் நாள். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வர். தொழில் வளர்ச்சி கருதி எடுத்த முயற்சி பலன் தரும். வரன்கள் வாயில் தேடி வந்து சேரலாம்.

மேலும் செய்திகள்