ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-06-03 01:15 IST

அமைதி கிடைக்க அடுத்தவர்களின் ஆலோசனைகள் கைகொடுக்கும் நாள். வரவும், செலவும் சமமாகும். சுபகாரிய பேச்சுகள் முடிவாகும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும்.

மேலும் செய்திகள்