ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-06-04 01:13 IST

சான்றோர்களின் சந்திப்பால் சந்தோஷம் ஏற்படும் நாள். பணவரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை வந்து சேரும். பிரயாணத்தின் போது பிரபலமானவர்களின் சந்திப்பு ஏற்படும்.

மேலும் செய்திகள்