ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-06-05 01:11 IST

நிதானத்துடன் செயல்பட்டு நிம்மதி காண வேண்டிய நாள். விரயங்கள் விடிகாலையிலேயே ஏற்படும். விழிப்புணர்ச்சி தேவை. குடும்ப பெரியவர்கள் உங்களின் செயல்பாடுகளில் குறை கண்டு பிடிக்கலாம்.

மேலும் செய்திகள்