ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-06-08 01:07 IST

தடைகள் அகலும் நாள். திடீர் பயணங்கள் உண்டு. பிறருக்காக பொறுப்புகள் சொல்லி வாங்கி கொடுத்த தொகை வந்து சேரும். அன்னிய தேசத்திலிருந்து உத்தியோகம் சம்பந்தமான தகவல் வரலாம்.

மேலும் செய்திகள்