ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2022-05-19 04:54 IST

ஆதாயம் கிடைக்க அருகில் உள்ளவர்களை அனுசரித்து செல்ல வேண்டிய நாள். வாகனங்களால் செலவுகள் ஏற்படலாம். மனச்சோர்வு அதிகரிக்கும். கூட்டாளிகளிடம் விழிப்புணர்ச்சி தேவை .

மேலும் செய்திகள்