ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2022-05-21 01:24 IST

தொடரும் வெற்றிகளால் துணிவு ஏற்படும் நாள். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். அடிப்படை வசதிகளைப் பெருக்கி கொள்வீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு.

மேலும் செய்திகள்