ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2022-05-23 19:16 GMT

முயற்சித்த காரியங்களில் வெற்றி கிட்டும் நாள். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்களை பாராட்டுவர்.

மேலும் செய்திகள்