ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2022-06-11 01:07 IST

தடைகள் அகலும் நாள். உடன்பிறப்புகளின் நலனில் அக்கறை எடுத்து கொள்வீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நீண்ட நாளைய பிரச்சினை யொன்று திடீரென நல்ல முடிவிற்கு வரும்.

மேலும் செய்திகள்