ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2022-12-04 01:22 IST

எதிரிகள் விலகும் நாள். பொதுவாழ்வில் ஏற்பட்ட வீண்பழிகள் அகலும். அன்னிய தேசத்திலிருந்து அனுகூலச் செய்தி வந்து சேரும். ஆடை , ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

மேலும் செய்திகள்