ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2022-12-29 01:52 IST

காலை நேரத்தில் கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். பணவரவு திருப்தி தரும். தொழில் ரீதியாகப் பயணங்கள் உருவாகலாம். உத்தியோக மாற்றத்திற்கான அறிகுறிகள் தென்படும்.

மேலும் செய்திகள்