எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். புண்ணிய காரியங்களுக்கு கொடுத்து உதவுவீர்கள். செய்தொழிலில் சீரான வளர்ச்சி உண்டு. குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.