ஜே.பி.எல். லைப் 770 என்.சி. ஹெட்போன் அறிமுகம்

Update: 2023-09-06 11:54 GMT

ஆடியோ சாதனங்களைத் தயாரிக்கும் ஜே.பி.எல். நிறுவனம் லைவ் 770 என்.சி. மற்றும் 670 என்.சி. என்ற பெயரில் இரண்டு ஹெட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இது சுற்றுப்புற இரைச்சலை முழுமையாகத் தவிர்க்கும் நுட்பம் கொண்டது. புளூடூத் 5.3 இணைப்பு வசதி கொண்டது. கருப்பு, வெள்ளை, நீலம் மற்றும் சாண்ட்ஸ்டோன் உள்ளிட்ட நிறங்களில் வந்துள்ளது.

லைவ் 770 என்.சி. மாடல் விலை சுமார் ரூ.16,260.

லைவ் 670 என்.சி. மாடல் விலை சுமார் ரூ.11,730.

Tags:    

மேலும் செய்திகள்