தேசிய மனித உரிமை ஆணைய தலைவராக, ஓய்வுபெற்ற நீதிபதி... ... 23-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்

தேசிய மனித உரிமை ஆணைய தலைவராக, ஓய்வுபெற்ற நீதிபதி ராமசுப்பிரமணியம் நியமிக்கப்பட்டு உள்ளார். தமிழகத்தை சேர்ந்த இவர் சென்னை ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றியவர் ஆவார்.

Update: 2024-12-23 12:15 GMT

Linked news