மாவோயிஸ்ட் மூத்த தலைவர் கைது சத்தீஷ்கார்... ... 23-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
மாவோயிஸ்ட் மூத்த தலைவர் கைது
சத்தீஷ்கார் மாநிலத்தில் காவல்துறையால் தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் மூத்த தலைவர் பிரபாகர் ராவ் கைது செய்யப்பட்டார். தடை செய்யப்பட்ட சி.பி.ஐ. (மாவோயிஸ்ட்) அமைப்பின் தண்டகாரண்ய சிறப்பு மண்டல கமிட்டி உறுப்பினரான பிரபாகர்ராவ் என்ற பால்முரி நாராயண் ராவ், நேற்று கான்கர் மாவட்டம் அன்டகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பிடிபட்டார். அவரது தலைக்கு 25 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Update: 2024-12-23 12:49 GMT