இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம்... ... 23-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்

இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் வழங்கிய புஷ்பா-2 தயாரிப்பாளர்

புஷ்பா-2 படத்தை பார்க்க வந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு தயாரிப்பாளர் 50 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.

இறந்துபோன பெண்ணின் 8 வயது மகனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறான். தயாரிப்பாளர் நவீன் யெர்னேனி இன்று அந்த மருத்துவமனைக்கு சென்று சிறுவனின் தந்தையிடம் 50 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

Update: 2024-12-23 13:54 GMT

Linked news